அகஸ்தியர் கலை மன்றம்

பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர், சப்த ரிஷிக்களில் ஒன்றானவர். சிவனி உடுக்கையில் ஒருபக்கம் உருவான தமிழிலும் மறுபக்கம் உருவான வடமொழி இரண்டிற்கும் அதிபதியானவர். விந்திய மலையே குனிந்து வழி செய்து இமயம் விட் பொதிகை வந்த பாரதீயத்தின் ஆசான். பொன்னியாம் காவிரியை நமக்களித்த வள்ளல் அகஸ்தியரின் அருளாசியுடன்.. “அகஸ்தியர் கலை மன்றம்” அமெரிக்க வாழ தமிழர்களுக்கு அறிமுகமாகும்

தமிழ் மக்களின் கலைச் செல்வங்கள், பாரத தேசத்தின் கலைப் பாரம்பரியத்தி பொக்கிஷங்களாய்த் திகழ்கின்றன.காவியம், இலக்கியம், ஓவியம், இயல், இசை, நாடகம், நடனம், தமிழர் பண்பட்டு விழுமியங்கள் ஆகியவற்றை குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஆழ விதைப்பதற்கும், அவர்களின் தமிழ்த் திறன்களை சான்றோர் அரங்கில் சபையேற்றம் செய்வதற்கும், டல்லாஸ் வாழ் தமிழர்களுக்கு “அகஸ்தியர் கலை மன்றம்” சமர்ப்பணமாகும்

...
காவியம்
...
இலக்கியம்
...
ஓவியம்
...
நாடகம்
...
நடனம்
...
தமிழர் பண்பட்டு

Contact Us